
வீடுகளில் இருந்தவாறு கம்பனிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
கம்பனிப் பதிவாளர் திணைக்களத்திற்கு சென்று பதிவுகளை மேற்கொள்வதற்கு பதிலாக வீடுகளில் இருந்தவாறு ஒன்லைன் (Online) வசதிகள் மூலமாக கம்பனிகளை பதிவு செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply