ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக 375 முறைப்பாடுகள் பதிவு

கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக 375 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் 106 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

 4 வன்முறைச் சம்பவங்கள், 98 சட்ட விதிகளை மீறிய சம்பவங்கள் மற்றும் வேறு 4 சம்பவங்கள் தொடர்பாக இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *