
பிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு மிகப்பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.
இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து தற்போது ட்ரைலர் வெளிவந்தது.
இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற, பல சாதனைகளையும் செய்து வருகின்றது.
தற்போது ட்ரைலர் வந்த 10 நிமிடத்தில் இந்த ட்ரைலர் சுமார் 4.19 லட்சம் லைக்ஸுகளை தாண்டி பிரமாண்ட சாதனை படைத்துள்ளது.
Leave a Reply