மோட்டாா் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு.

யாழ்.அச்சுவேலி- தோப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் புத்துாா்- நவக்கிாி பகுதியை சோ்ந்த நிரோஜன் என்ற இளைஞனே உயிாிழந்துள்ளான். 


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *