
கிளிநொச்சியில் இன்று வழமைக்கு மாறாக காலை 9 மணிவரை பனிமூட்டம் காணப்பட்டமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
அதிகம் குளில் காணப்பட்டமையால் இயல்பு வாழ்க்கையில் சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டதுடன் வீதி போக்குவரத்திலும் சிரமங்கள் காணப்பட்டது.
இம்மாத காலப்பகுதியில் இவ்வாறு பனிமூட்டம் காணப்படுகின்றமையானது வழமைக்கு மாறானதாகவே உள்ளமை குறிப்பிடத்கதாகும்.



Leave a Reply