எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
எட்டாவது ஜனாதிபதி தேர்தல் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ்வாறு 15 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply