
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிர்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன.
இதற்கு அமைவாக இன்று நள்ளிரவிற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான எந்தவித பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தேர்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக தடை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Leave a Reply