
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைக்கள் நிறைவடைந்த காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களை மேற்கொள்ளுவதை இடைநிறுத்துமாறு பஃவ்ரல் (Paffrel) அமைப்பு Face book நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பஃவ்ரல் (Paffrel) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி இதனை தெரிவித்தார்.
Leave a Reply