
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரை முடியும் வரையான கடந்த 13 ஆம் திகதி வரை 15 தேர்தல் விதிமுறை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு வாக்காளர் டாப்பின் படி 72ஆயிரத்தி 961 வாக்காளர்களும் கடந்த 2018ஆம் ஆண்டு வாக்காளர் டாப்பின்படி 75381 வாக்காளர்களின் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு வாக்களார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வாக்களார்களின் எண்ணிக்கை ஆண்டின் இறுதியிலேயே தெரியும் என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Leave a Reply