ஜனாதிபதி தேர்தல் -12 மணிவரையிலான வாக்குப் பதிவுகளின் விபரம்

நாடளாவிய ரீதியில் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் காலையிலிருந்து 12 மணிவரையிலான காலப்பகுதியில் பதிவாகிய வாக்குப்பதிவுகளின் விபரம்,

கொழும்பு -40%, முல்லைத்தீவு -25, மாத்தறை -50,  மட்டக்களப்பு -44, பொலன்னறுவை-60, மன்னார்-48, மாத்தளை -65, நுவரெலியா- 50, அம்பாறை-48, குருநாகல்-40, பதுளை-60, மொனராகலை-55, இரத்தினபுரி -55, புத்தளம் -50


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *