பிரதமர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தனது ஜனநாயக கடமையை இன்று (சனிக்கிழமை) காலை 10.20 மணியளவில் நிறைவேற்றியுள்ளார்.

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலின் வாக்களிப்பு நாடு முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *