
இந்த நாட்டுக்காக தாம் கண்ணீர் மல்குவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையையும் இலங்கை மக்களையும் புத்த பெருமான் பாதுகாக்க வேண்டும், புத்தரின் அருள் தொடர்ந்தும் நாட்டின் மீது பாலிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
I weep for my beloved country. May the blessings of the double gem, Buddha and Dharma, be with Sri Lanka.
— Mangala Samaraweera (@MangalaLK) November 17, 2019
Leave a Reply