ஜனாதிபதி தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில், காலி மாவட்டத்திற்கா தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, சஜித் பிரேமதாச 9093 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 25,099 வாக்குகளையும், அநுரகுமார 2450 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 38045, அளிக்கப்பட்ட வாக்குகள் 37192, நிராகரிக்கப்பட்டவை 393.

Leave a Reply