சிறுபான்மையினரின் வாக்கு ஒருபோதும் தனது வெற்றிக்கு முக்கியமில்லை என நிருபித்த கோத்தாய ராஜபக்ஷவின் வெற்றி.

சிங்களவர்களின் வாக்குகளை அதிகமாக பெற்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவை அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்திருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷவின் வெற்றியானது, ஒருபோதும் சிறுபான்மையினரின் வாக்கு தான் வெற்றியாளரை தீர்மானிக்கும் என்ற நிலைப்பாட்டை இன்று இல்லாது செய்துள்ளது.
கோத்தய ராஜபக்ஷவின் வெற்றி, இன்று சிறுபான்மையினரின் வாக்கு பலத்தை கேள்விக் குறீயாகிவிட்டது.
Leave a Reply