தெவிநுவர தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி

மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 47659 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 17487 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *