வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகப்பூர்வ தபால் முடிவுகள் முடிவுகள்

வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகப்பூர்வ தபால் முடிவுகள் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

இதன்படி கோத்தபாய ராஜபக்ச 1,703 , சஜித் பிரேமதாச 8402 அநுரகுமார திசாநாயக்க 147, சிவாஜிலிங்கம், 144 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10994 செல்லுபடியான வாக்குள் 10595,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10742, நிராகரிக்கப்பட்டவை 147


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *