
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச புதிதாக பொறுப்பேற்றமையை மற்றும் மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாட்டம் இன்று பரந்தன் பகுதியிலும் இடம்பெற்றது. இன்று பிற்பகல் 6 மணியளவில் குறித்த கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
கிளிநாச்சி பொதுஜன பெரமுன கட்சியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கொண்டட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கேக் வெட்டி இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டு மகிழ்வினை வெளிப்படுத்தினர்.


Leave a Reply