திருகோணமலையில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று பதவியேற்பதை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி, பாற்சோறு வழங்கி கட்சி ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள்.
இன்று (18) திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்தடியில் வெற்றியை திருகோணமலை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள்.



Leave a Reply