
இந்தியப் பிரதமர் Narendra Modi அழைப்பையேற்று, ஜனாதிபதி Gotabaya Rajapaksa இம்மாதம் 29ஆம் திகதி டெல்லி வருவதாக, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரிடம் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்றபின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ளும் முதலாவது, உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply