
நாட்டில் இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இறால் வளர்ப்பில் ஈடுபடுவோருக்குத் தேவையான தொழில்நுட்பம் சார்ந்த தெளிவூட்டல்களையும், அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இறாலுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் கேள்வியைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படப்படவுள்ளது.
Leave a Reply