
நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய எரான் விக்ரமரத்னவும் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த மக்களிற்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Leave a Reply