
அரச நிறுவனங்களில் ஜனாதிபதியின் உருவப்படத்திற்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில், வீதியின் பெயர்ப்பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உருவப்படங்களை அகற்றுமாறும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Leave a Reply