
இந்திய தலைநகர் டெல்லியின் வளிமண்டலத்தில் தூசு படிமங்களின் செறிவு எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் ஆபத்தான மட்டத்தை அடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தி எதிர்வு கூறுல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் இந்திய வளிமண்டலத்தின் வளித்தரக்குறியீடு 214ஆக நிலவியது.
இது எதிர்வரும் வியாழக்கிழமை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அண்டைய மாநிலங்களில் விவசாயிகள் அறுவடை கழிவுகளை எரியூட்டுவதால் இந்த நிலைமை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் டெல்லியின் வளிமண்டலத்தில் காற்று மிகக்குறைந்த வேகத்தில் நகர்கின்றமையும் இதற்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.
Leave a Reply