கிரிக்கட் வீரர்களின் மனநலம் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

இந்நாட்களில் கிரிக்கட் வீரர்களின் மனநலம் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்று, அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

க்ளென் மெக்ஸ்வெல், நிக் மெடின்சன் மற்றும் வில் புகோவ்ஸ்கி போன்றவர்கள் மன ஆரோக்கியத்தை மையப்படுத்தி, கிரிக்கட் போட்டிகளில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.

இந்தநிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கட் வீரர்கள் தங்களது பிரச்சினைகளை முன்வந்து பேசக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

கிரிக்கட் போட்டிகைகளைக் காட்டிலும் அதில் விளையாடுகின்றவர்களின் மனநிலைமை முக்கியமானதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *