
ஜனாதிபதி செயலணியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது செயலாளரான பி.பி.ஜெயசுந்தரவிற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தற்போது ஜனாதிபதி செயலணியில் சுமார் 2500 பேர் வரை கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply