
புதிய அமைச்சரவையுடன் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமராகப் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாட்டின் பிரதமராக பதவியேற்கும் அவர் பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 16 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply