ஐ.ஐ.டி மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!

ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது.

இதன்போது மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு நீதிக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறுதுநேரம் போக்குவரத்து தடைப்படதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *