விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் ஆதித்ய வர்மா படம் எப்படி

சியான் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் படம் ஆதித்ய வர்மா.

முதலில் வர்மா என்ற பெயரில் அவர் நடிக்க அப்படம் சரியாக வரவில்லை என்பதால் மீண்டும் படம புதிதாக எடுக்கப்பட்டது. அந்த புதிய படம் சூப்பராக தயாராகியுள்ள நிலையில் இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்திற்காக சியான் விக்ரம் முழு உழைப்பு போட்டுள்ளாராம், இதனை அவரது மகனே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

சரி படம் பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்ற விவரம் இதோ,

https://twitter.com/Aarrvie/status/1197731184744075266
https://twitter.com/Fuhrerude/status/1197730872973131776

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *