
மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சீனிவாசன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின் உடல்நலம் குணமான இவர் சென்னை வருவதற்காக கொச்சி விமான நிலையம் வந்துள்ளார். அங்கு அவருக்கு திடீரென மூச்சுல் திணறல் ஏற்பட மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை பார்த்து வருகிறார்களாம்.
சீனிவாசன் அவர்கள் மலையாள சினிமாவில் கதாநாயகனாகவும், நகைச்சுவை வேடங்களிலும் கலக்கியுள்ளார்.
பல படங்களுக்கு கதையும் எழுதி வெற்றி கண்டுள்ளார்.
Leave a Reply