
தெங்கு உற்பத்தி சபையினால் முன்னெடுக்கப்படும் கற்பகத்தரு வேலைத்திட்டம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தெங்கு உற்பத்தியாளர்களின் புதிய உற்பத்திகளை கொள்வனவு செய்வது இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அரை ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து 50 ஏக்கர் நிலப்பரப்பு வரை தெங்கு உற்பத்திக்கான தென்னங்கன்றுகள் குறித்த வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன.
தெங்கு சார்ந்த உற்பத்திகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்புவதற்கான வழிகாட்டல்களையும் குறித்த கற்பகத்தரு வேலைத்திட்டம் மூலம் முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply