
த்ருவ் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஆதித்ய வர்மா. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதிலும் குறிப்பாக இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அப்படியிருக்க அதித்ய வர்மா சென்னையில் டீசண்ட் வசூல் வந்துள்ளது.
இப்படம் 4 நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ 1.10 கோடி வசூல் செய்துள்ளாதாம், இவை ஒரு அறிமுக நடிகருக்கு நல்ல வசூல் தான்.
இனி வரும் நாட்களில் கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்தால் த்ருவ் உச்சத்திற்கு செல்லவும் வாய்ப்புண்டு என கூறப்படுகின்றது.
Leave a Reply