
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் மற்றும் சில வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கந்தளாய், கிண்ணியா, மூதூர், தோப்பூர், புல்மோட்டை மற்றும் வெருகல் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகின்றது.
இதனால் சிறு வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும், இந்த நிலையில் திருகோணமலை மாவட்ட மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply