
அஜித் இந்த வருடத்தின் டாப் வசூல் நாயகன். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே மக்களின் பேராதரவை பெற்றதோடு டாப்பாக வசூலும் செய்தது.
இப்படங்களை தொடர்ந்து அஜித் தன்னுடைய வலிமை படத்திற்காக உடலமைப்பை பிட் செய்யும் பயிற்சியில் உள்ளார். படம் போலீஸ் அதிகாரியை சுற்றிய படம் என்பது மட்டும் தெரியும், மற்றபடி துணை நடிகர்கள் யார் யார் என்பது இன்னும் தெரியவில்லை.
தற்போது படம் குறித்த அப்டேட் என்னவென்றால் அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 13ம் தேதியில் இருந்து தொடங்குகிறதாம்.
படம் பாதி வெளிநாடுகளில் தான் படப்பிடிப்பு நடக்கும் என்கின்றனர்.
Leave a Reply