
இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லக்ஷ்மன். பின் விஷ்ணு நடித்த ஜீவா படத்திலும் கிரிக்கெட் வீரராக முக்கிய வேடத்தில் நடித்தார்.
சினிமாவில் சாதித்து வரும் இவர் கடந்த நவம்பர் 10ம் தேதி சம்யுக்தா ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கர்நாடகாவில் படித்துவந்த சம்யுக்தா தற்போது தேனியில் உள்ள அரசு மருத்துவமனையில் எம்பிபிஎஸ் பயிற்சி பெறுகிறாராம்.
லக்ஷ்மன் கார்மென்ட் எக்ஸ்போர் வியாபாரத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக வெளியான இந்த அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ,
Leave a Reply