பிரபல திரைப்பட நடிகர் பாலாசிங் மரணம், சோகத்தில் தமிழ் திரையுலகம்

தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகர்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் பாலா சிங், இவர் பல நூறு படங்களில் நடித்துள்ளது.

அதிலும் புதுபேட்டை படத்தின் அன்பு கதாபாத்திம் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, அசத்தியிருப்பார்.

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் என் ஜி கே படம் வந்தது, இதிலும் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவர் சில நாட்களாகவே உடல்நலம் முடியாமல் இருந்தார், தற்போது சிகிச்சை பலனின்றி இவர் இறந்துள்ளார், இது எல்லோரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *