
இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சத்தியபிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் குறித்த நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதனையடுத்து, புதிய அமைச்சுக்களது செயலாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனடிப்படையில்,
பாதுகாப்பு இரஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சராக வாசுதேவ நாணயக்கார
நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக காமினி லொக்குகே
நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மகிந்த யாப்பா அபேவர்தன
காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க
பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜோன் செனவிரத்ன
அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க
புகையிரத போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சி.பி ரத்னாயக்க
ஊடகத் துறை இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன
சிறு மற்றும் நடுத்தர விவசாய இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே
உள்நாட்டு வர்த்தக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா
சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன
கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
மின் சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே
இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க
மின்வழு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன
கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர
அரச முகாமைத்துவ மற்றும் கணக்கியல் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண
Leave a Reply