
த்ருவ் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் ஆதித்ய வர்மா படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
அதிலும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை தான் பெற்றது. ஆனால், வார நாட்களில் குறிப்பாக நேற்று இப்படத்தின் வசூல் மிக மோசமாக இருந்துள்ளதாம்.
திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே கூட்டம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் இந்த கதை குறிப்பிட்ட ஆடியன்ஸை மட்டுமே டார்க்கெட் செய்வது போல் உள்ளது தான்.
Leave a Reply