
இன்று (27.11.2019) காலை காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலானது இன்று மாலை கல்கமுவாக்கும் அம்பன்போலவுக்கும் இடையில் கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரயில் பாரிய சோதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் விபரம் கிடைக்கவில்லை.
இந்த விபத்தால் யாழ்ப்பாணத்திற்கான ரயில் போக்குவரத்துச் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.








படங்கள் : துஷான் லஷித
Leave a Reply