
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்னும் சில வாரங்களில் ஹீரோ படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
ஏற்கனவே டீசர், சிங்கிள் ட்ராக் என அனைத்தும் ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து அனைவரும் படத்திற்கு தான் வெயிட்டிங்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் ஹீரோ குறித்து பேசிய்ள்ளார், அதில் தனுஷ் குறித்தும் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ‘இந்தியாவின் சிறந்த் நடிகர்கள் வரிசையில் முக்கியமானவர் தனுஷ் சார்’ என்று பதில் அளித்துள்ளார்.
Leave a Reply