
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்றுமுன்னர் இந்தியா புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
அத்தோடு நாளை 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply