
இறப்பர், தேயிலை, மிளகு இறக்குமதிகள் தடை செய்யப்படவுள்ளது.
இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய விவசாய உற்பத்திகளை, உள்நாட்டிலே உற்பத்தி செய்து இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் மக்களுக்கு பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply