
கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர். இவர் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் இந்த வாரம் வெளிவரவுள்ளது.
இதனால் இவர் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுக்கையில் என்னை அறிந்தால் குறித்து மனம் திறந்தார்.
அதில் அவர் பேசுகையில் ‘நான் என்னை அறிந்தால் பணிபுரியும் போது அஜித் சார் அடிக்கடி என்னை அழைத்து எனக்காக மாஸ் காட்சி வைக்காதீங்க.
இது உங்கள் படம், என்னால் மாறக்கூடாது, அஜித் உங்களை மாற்றிவிடார் என்று யாரும் சொல்லக்கூடாது’ என்று கூறினாராம்.
Leave a Reply