
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் புதிய செயலாளராக எம்.எம்.பி.கே.மாயாதுன்னே நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை அமைச்சில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply