
பிகில் தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பிகில் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 140 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது, இந்நிலையில் நாளை எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலிஸாகவுள்ளது.
இதன் காரணமாகவே பிகில் தமிழகத்தின் பல இடங்களில் சொல்லப்போனால் 90% திரையரங்குகளில் இருந்து நீக்கப்படுகின்றதாம்.
மேலும், பிகில் திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் பெரிய லாபத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply