
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகராக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜிட் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஜிட் நிவாட் கப்ரால் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply