
கவின் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு உருவாகியுள்ளது. ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு பெரிய ரசிகர்கள் இருந்தது.
இந்நிலையில் கவின் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
இப்படத்தை கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கவுள்ளதாகவும் தெரிகின்றது, மேலும், இப்படத்தின் கனா படத்தில் நடித்த நடிகரும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Leave a Reply