
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பிரமாண்ட வசூல் செய்த படம் பிகில். இதில் இடம்பெற்ற வெறித்தனம் பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
இந்த பாடல் 24 மணி நேரத்தில் 6.1 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்தது, இது தான் முதல் நாளில் அதிகம் பேர் பார்த்த சிங்கிள் ட்ராக் இருந்து வந்தது.
தற்போது 18 மணி நேரத்தில் 6.4 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது, இதன் மூலம் ரஜினி இன்றும் தான் ராஜா என்று நிரூபித்துள்ளார்.
Leave a Reply