
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு வழியில் செல்பவர்.
சினிமாவில் வந்து சில வருடங்களே ஆனாலும் இப்போதே மக்களுக்கு தவறான விஷயங்களை காட்டி தவறு செய்ய கூடாது என்று முடிவு எடுத்திருப்பவர்.து
இவரது நடிப்பில் அடுத்து ஹீரோ என்ற படம் வெளியாக இருக்கிறது. தற்போது என்ன விஷயம் என்றால் அச்சு அசல் சிவகார்த்திகேயனை போலவே இருக்கும் ஒரு நபரின் டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது.
இதோ உங்கள் பார்வைக்கு,
Leave a Reply