
அதிதி ராவ் தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் செக்க சிவந்த வானம் படம் வந்தது.
தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் அதிதி ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார், இந்நிலையில் அதிதி ஒரு டென்னிஸ் டீம் ஒன்றை வாங்கியுள்ளாராம்.
அதாவது ஐபில் போல் டென்னிஸிற்கும் ஒரு ப்ரீமியர் லீக் நடக்கவுள்ளது, அதில் ஒரு டீம் அதிதி ராவ்-வுடையது என கூறப்படுகின்றது.
Leave a Reply