
தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் பல பிரச்சனைகளை சந்தித்தது.
படம் ரிலீஸே ஆகாதா என்ற வருத்தம் ரசிகர்களிடம் அதிகம் இருந்தது. இந்த நேரத்தில் தான் படக்குழு படம் நவம்பர் 29 ரிலீஸ் என்றனர்.
இன்று காலை 8 மணி முதல் படம் திரையிடப்படுகிறது. இதற்குள் சினிமா பிரபலமான ஒருவர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் பதிவு செய்துள்ளார். இதோ அவரது டுவிட்,
Leave a Reply